நோக்கம் மற்றும் அறிமுகம்

எனது  அமர்வுகள், அடையாளம் சார்ந்த வடிவமைப்பு  மற்றும் மென்பொருள்பொறியியல் பாடத்தை பற்றிய கருத்துகளை சேகரிக்க மற்றும் பார்வையிட இந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பயன்பாடு முறை

அமர்வில் அல்லது வகுப்பில் உங்களுக்கு ஒரு குறியீடு கொடுக்கப்படும். அக்குறியீடைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையவேண்டும். உள்நுழைந்த பிறகு உங்களுக்கு இரண்டு விருப்பத்தேர்வுகள் வழங்கப்படும்- அமர்வு மற்றும் மென்பொருள் பொறியியல். சரியான விருப்பத்தை தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் உங்கள் கருத்துகளை பதிவிடலாம். அமர்வில் பங்கேற்றிருந்தால், அமர்வுக்கான விளக்ககாட்சியைப் பார்வியிட முடியும். விளக்கக்காட்சியைப் பதிவேற்றம் செய்ய சில நேரங்களில் தாமதம் ஏற்படலாம்.

தமிழ்