பயன்பாடு முறைகள் மற்றும் அறிவுரைகள்:

  • இப்பட்டியலில் தகவல்களை சேமிக்க இயலாது.

  • அயல்நாடு பயண தேதிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னில் இருந்து இதை பயன்படுத்தத் தொடங்கலாம்.

  • உள்ளூர் பயணங்களுக்கு ஒரு நாள் முன் இதை பயன்படுத்தலாம்.

  • இது ஐக்கிய இராச்சியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

  • கட்டாயப் பகுதிகளை நிரப்பி நீங்கள் அச்செடுத்து பயன்படுத்தலாம் அல்லது முழுமையாக நிரப்பி கடைசியில் அச்செடுத்துகொள்ளலாம்.

  • முழுமையாக நிரப்பி கடைசியில் அச்செடுக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது.

  • முழுமையாக நிரப்பியப் பிறகு உடனே அச்செடுக்க வேண்டும்.

  • இதில் இருக்கின்ற தகவல்கள் மற்றும் இப்பட்டியல் தற்போது சோதனை நிலையில் இருப்பதால் மாற்றங்களுக்கு உட்பட்டது.

  • இப்படியல் அச்செடுக்கும்போது உங்கள் இருப்பிடம், தேதி, மற்றும் நேரம் அச்சில் வரும் என்பதை அறிந்து கொள்க.

பயண சரிபார்ப்புப் பட்டியல்

நோக்கம் மற்றும் அறிமுகம்

இக்காலக்கட்டத்தில் பலரும் அடிக்கடிப் பயணிக்கின்றார்கள். இப்பட்டியல் முக்கிய பொருட்களை மறவாவல் எடுத்துச் செல்ல மற்றும் திட்டமிடுவதை எளிதாக்கும் என்று நான் நம்புகின்றேன். என்னுடைய பல வருடங்களின் அனுபவத்தில் உருவாக்கப்பட்டது என்பதை தெரியப்படுத்துகின்றேன். இப்பட்டியல் என்னுடைய வசதிக்கு உருவக்கப்பட்டாலும், பொது பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். உங்கள் பயன்பாட்டிற்கு பிறகு கருத்துகளை வரவேற்கின்றேன்!

பயண சரிபார்ப்பு பட்டியல்

பயண சரிபார்ப்பு பட்டியல்

குறிப்புகள்: