முனைவர் இராஜ் இராமச்சந்திரன்
Dr Raj Ramachandran
Cenedl heb iaith, cenedl heb galon

நல்வரவு! Croeso!

*

நல்வரவு! Croeso! *

स्वागत है! স্বাগত! സ്വാഗതം! ಸ್ವಾಗತ! خوش آمدید! స్వాగతం! ਸੁਆਗਤ ਹੈ! ସ୍ୱାଗତ! સ્વાગત છે! ڀلي ڪري آيا! සාදරයෙන් පිළිගනිමු! 歡迎! Selamat datang! ស្វាគមន៍! hoan nghênh! Kaabo! خوش آمدی! مرحبا! स्वागत आहे! Welcome!

  • புதியது

    தமிழ்ப் பதிவி இவ்வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழில் தட்டச்சுச் செய்யத் தெரியாதவர்களுக்கு எளிதாக தமிழில் செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புவதற்காகச் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுகொள்ளப்படுகின்றது!

  • மொழி விருப்பங்கள்

    தமிழ்நாட்டில் உள்ள அனைவருடனும் மற்றும் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ள அனைவருடனும் நான் பயன்படுத்த விரும்பும் மொழி தமிழ் மட்டுமே (பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களில்).

  • கற்றல் கற்பித்தல்

    இந்த வலைத்தளம் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

  • முக்கிய மாற்றம்

    தமிழ் நாள்காட்டி நடைமுறையில் உள்ளது என்பதை தெரிவிக்கப்படுகின்றது. மின்னஞ்சல்களில் மாதத்தை மற்றும் தேதிகளை குறிப்பிடும் போது தமிழ் நாள்காட்டியின்படி குறிப்பிடப்படும் என்பதை கவனத்தில் கொள்க.

  • மின்னஞ்சல் தொடர்பு

    இவ்வலைத்தளத்தில் உள்ள மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • கருத்துகள் வரவேற்பு

    இவ்வலைத்தளத்தை குறித்து கருத்துகள் தமிழில் வரவேற்க்கப்படுகின்றன.

  • ஆராய்ச்சி குழு

    உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆராய்ச்சி குழுவில் இணையலாம். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வானில் இருந்து தரை இறங்கும் போது நம்ம சிங்கராச் சென்னை!

முனைவர் இராமச்சந்திரன் வேல்ஸில் அமைந்துள்ள கார்டிஃப் மெற்றோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் மூத்த விரிவுரையாளர் மற்றும் இணைப்பு ஆசிரியராக பணிபுரிகிறார். கற்றல் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறுபான்மை மொழிகளின் பயன்பாடு மற்றும் அதன் வரவேற்பு குறித்த ஆய்வினையும் செய்து வருகிறார். சில ஆராய்ச்சி தலைப்புகள் ஆராய்ச்சி பக்கத்தில் காணலாம்.