நோக்கம் மற்றும் அறிமுகம்
தினசரி வாழ்க்கையில் செய்யவேண்டிய வேலைகள் மற்றும் நினைவூட்டல்களை பதிவு செய்யும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பக்கம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தலாம். பதிவு மற்றும் உள்நுழைவைத்தவிர மற்ற இடங்களில் தமிழ் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே உள்ளீடுச் செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்க.
பயன்பாட்டு முறை:
௧. கணக்கில்லையெனில் தங்களின் முழு பெயர், மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து கணக்கை உருவக்குங்கள்.
௨. கணக்கு உருவக்கினப் பிறகு, அந்த விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழையுக.
௩. உள்நுழைந்தப் பிறகு, தாங்கள் ‘செய்யவேண்டியவை’ அல்லது ‘நினைவூட்டல்’ ஆகிய இருண்டிலிருந்து ஒன்றை தேர்வு செய்து அதில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து சேமித்துகொள்ளலாம். நிர்வாகியிடம் பார்வைக்கான அனுமதி இருக்கின்றது.