தமிழ் உரை பதிவிக்கு அன்புடன் வரவேற்கின்றேன்!

நோக்கம் மற்றும் அறிமுகம்

இன்றையக் காலக்கட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப திறனும் அறிவும் மிக முக்கியமானதாகும். தமிழை பேசினால் மட்டும் போதாது. தொழில்நுட்பத்தில் தமிழ் வளரவேண்டுமெனில் தமிழ்மொழி இணையத்தில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி தமிழர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது தமிழே முதல் மொழியாக இருக்க வேண்டும். ஆனால், உலகத்தில் பல நாடுகளில் வாழும் கோடானக்கோடி தமிழர்களில் பலருக்கு தமிழ் பேசத் தெரியும் ஆனால் அதில் சிலருக்கு எழுத படிக்க தெரியாது, பலருக்கு எழுத படிக்கத் தெரியும் ஆனால் அதிலும் கணினி அல்லது மின்னணுக்கருவிகளில் தட்டச்சு செய்யத் தெரியாது. எனவே தமிழ்ப் பேச தெரிந்த மக்களுக்கு எளிதாக எவ்வித தடையிமின்றி தமிழ்மொழியில் நீங்கள் உங்களுடைய கருத்துகளை பரிமாறிகொள்ளலாம். இவ்வுரை பதிவியை தாங்கள் கடிதங்களுக்கு, மின்னஞ்சல்களுக்கு அல்லது குறுஞ்செய்தி அனுப்பவதற்கு பயன்படுத்திகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது தங்களின் இருப்பிடத்தைச் சேர்க்க அனுமதி கேட்கப்படும். அனுமதி

குறிப்பு: இந்த பக்கம் சோதனை நிலையில் உள்ளது. உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கின்றேன்!

தமிழ் உரை பதிவி

ஒலிவாங்கியில் தெளிவாக தமிழில் பேசவும் — சரியான உச்சரிப்புடன் உரை கீழே தோன்றும்.

உரை (தமிழில்):
நிலை: வெறுமை