நோக்கம் மற்றும் அறிமுகம்

நிகழ்வுகளைப் பதிவு செய்வது, பிறகு செய்தவற்றை ஆராயாந்து முன்னேற இந்த நாளேடு உருவாக்கப்பட்டது. இது பொதுபயன்பாட்டிற்கு சொதிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்களுக்கு இந்த நாளேட்டைப் பயன்படுத்தவேண்டுமெனில் தொடர்புக்குப் பக்கத்திற்குச் சென்று தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன். மேலும், இந்த நாளேட்டில் தமிழில் மட்டும் பதிவுகளை ஏற்கும் மற்றும் நிகழ்கால நிகழ்வுகளை நடக்க-நடக்க பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க. ஆகையால் கடந்த காலத்திலோ அல்லது வருங்கால நிகழ்வுகளை இந்நாளேட்டில் பதிவு செய்ய இயலாது.

அனுமதியின்றி படமெடுக்கப்பட்டது.