தனியுரிமை கொள்கை
இந்த வலைத்தளத்தில் தற்போது உங்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்கள் பெறப்படவில்லை. வலைப்பூகளுக்கு கட்டுரைகளுக்கு கருத்து இடும் போது உங்கள் பெயர் பதிவுசெய்யப்பட கூடும். மேலும், இந்த வலைத்தளத்தில் தகவல தகவல் கொடுப்பது உங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் ஆகும்.
இந்த வலைத்தளத்தின் வாயிலாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது உங்களிடம் இருந்து பெயர், மின்னஞ்சல் முகவரி, வயது, வேலை, உங்கள் கருத்துகள் போன்ற தனிப்பட்டத் தகவல்கள் உங்களிடம் இருந்து பெறப்படும். அச்சூழலில் உங்கள் உரிமைகள் மற்றும் அளிக்கப்பட்ட தகவல்கள் எங்கு சேமிக்கப்படும், எப்போது அழிக்கப்படும் போன்ற விவரங்கள் பங்கேற்ப்பாளர் தகவல் ஆவணத்தில் குறிப்பிடப்படும்.