ஆராய்ச்சி

ய்வுகளின் பொதுவான தலைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பக்காம் ஆராய்ச்சியாளருக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, கீழக்கணட தலைப்புகளில் தாங்கள் ஏதேனும் ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள், செய்த்திகள் போன்றவற்றை ஆராய்ச்சியாளர்(களுக்கு) அறிமுகப்படுத்தலாம்!

தலைப்புகள்

  • மொழி கலப்பு/ மொழி மீதான மனப்பான்மை (பொது)

  • தாய்மொழி மீதுள்ள மனப்பான்மை

  • மொழி பயன்பாடுகள் (சமூகத்தில்)

  • நிறுவனங்களின் (பொது) மொழி கொள்கைகள்

  • கல்வி நிறுவனங்களின் மொழி கொள்கைகள் மற்றும் தாய்மொழி வழியில் கற்றல் கற்பித்தல்.

  • கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீடுகள் முறைகள்.

  • தொழில்நுட்பத்தில் மற்றும் தொழில்நுட்பக்கருவிகளில் தமிழ்மொழி பயன்பாடு.

  • அரசு மொழிக்கொள்கைகள் மற்றும் நடைமுறை.

  • தாய்மொழியில் தொழில்நுட்பம் பயன்படுத்த தனி மனித முயற்சிகள்.

மேற்குறிப்பிட்ட தலைப்புகளை பற்றி ஏதேனும் ஆய்வுகள்/ செய்திகளை அறிமுகப்படுத்த இந்த படிவத்தை பயன்படுத்தவும்.

இப்படிவத்தை பூர்த்தி செய்யும் போது ஏதேனும் இடையூர்கள் அல்லது கேள்விகள் இருப்பின் ஆராய்ச்சியாளரைத் தொடர்புக்கொள்ளுங்கள். ஆராய்ச்சியாளரின் மின்னஞ்சல் முகவரி தொடர்பு பக்கத்தில் இருந்து பெறலாம்.