இராஜ் தற்போது உயர் கல்வி கற்றல் கற்பித்தல் முறைகளை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகச் செய்து வருகிறார்

இதை தவிர பேச்சுரையில் இருந்து எழுத்துருவத்திற்கு மாற்றக்கூடியத் தொழில்நுட்பத்தின் தேவைகள், சிக்கல்கள் மற்றும் அதன் வரவேற்ப்பை குறித்த ஆய்வினையும் செய்து வருகின்றார்.

இவர் தனது ஆராய்ச்சியை பல சர்வதேச மாநாடுகளில் சமர்பித்து வருகிறார் அவற்றில்

2015ம் ஆண்டில் தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் அவரது கணினித் தமிழில் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.

2021ம் ஆண்டு உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நிறுவனத்தின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் "கானிசாஃப்ட்” சர்வதேச மாநாட்டின் ஆய்வுக்கட்டுரை மதிபீட்டுக் குழுவின் உறுப்பினராக 2020 முதல் பங்களித்து வருகிறார்.

தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரை வழங்கியிருக்கிறார். இதைத் தவிர தற்போது அவரது பயனர் ஏற்றுக்கொள்ளும் மாதிரியை பரிசோதித்து வருகிறார்.

 

இல்லகத்தில் எடுக்கப்பட்டது