நல்வரவு! Croeso!

स्वागत है! স্বাগত! സ്വാഗതം! ಸ್ವಾಗತ! خوش آمدید! స్వాగతం! ਸੁਆਗਤ ਹੈ! ସ୍ୱାଗତ! સ્વાગત છે! ڀلي ڪري آيا! සාදරයෙන් පිළිගනිමු! 歡迎! Selamat datang! ស្វាគមន៍! hoan nghênh! Kaabo! خوش آمدی! مرحبا! स्वागत आहे! Welcome!

  • புத்தக வெளியீடு

    மொழி பயன்பாட்டை மேம்படுத்தல் என்னும் தலைப்பில் எனது புத்தகம் விரைவில் வெளியிடப்படும். இணைந்திருங்கள்!

  • முக்கிய மாற்றம்

    தமிழ் நாள்காட்டி நடைமுறையில் உள்ளது என்பதை தெரிவிக்கப்படுகின்றது. மின்னஞ்சல்களில் மாதத்தை மற்றும் தேதிகளை குறிப்பிடும் போது தமிழ் நாள்காட்டியின்படி குறிப்பிடப்படும் என்பதை கவனத்தில் கொள்க.

  • மின்னஞ்சல் தொடர்பு

    இவ்வலைத்தளத்தில் உள்ள மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • கருத்துகள் வரவேற்பு

    இவ்வலைத்தளத்தை குறித்து கருத்துகள் தமிழில் வரவேற்க்கப்படுகின்றன.

  • புதியது

    ஆராய்ச்சியில் பங்கேற்க தங்களின் விருப்பத்திற்கேற்ப ஆர்வத்தை பதிவு செய்யலாம். படிவத்தை பூர்த்தி செய்ய ‘தொடர்புக்கு’ என்கின்ற பக்கத்திற்கு செல்க.

  • விரைவில்

    ஆராய்ச்சிக்கானத் தகவல்கள்

  • ஆராய்ச்சி குழு

    உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆராய்ச்சி குழுவில் இணையலாம். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

  • கற்றல் கற்பித்தல்

    இந்த வலைத்தளம் கற்றல் கற்பித்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

முனைவர் இராமச்சந்திரன் வேல்ஸில் அமைந்துள்ள கார்டிஃப் மெற்றோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் மூத்த விரிவுரையாளர் மற்றும் இணைப்பு ஆசிரியராக பணிபுரிகிறார். கற்றல் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறுபான்மை மொழிகளின் பயன்பாடு மற்றும் அதன் வரவேற்பு குறித்த ஆய்வினையும் செய்து வருகிறார். சில ஆராய்ச்சி தலைப்புகள் ஆராய்ச்சி பக்கத்தில் காணலாம். 

வானில் இருந்து தரை இறங்கும் போது நம்ம சிங்கராச் சென்னை!